இந்தியர்களுக்கு எதிர்ப்பு.. சர்ச்சை வீடியோவால் பரபரப்பு!

By Nandhinipriya Ganeshan Updated on :
இந்தியர்களுக்கு எதிர்ப்பு.. சர்ச்சை வீடியோவால் பரபரப்பு!Representative Image.

Megh Updates என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜெனிவாவில் படிக்கும் மாணவர் ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், பல வகையான பேனர்கள் உள்ளன.

இந்திய பெண்களை வேலையாட்களாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியதோடு, குழந்தை திருமணம் பற்றி வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவுக்கு எதிரானவை என்று அர்த்தம் கொடுக்கும் வகையில் உள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், என்ன காரணத்திற்கு அந்த போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.

தொடர்பான செய்திகள்
தற்போதைய செய்திகள்