கைக்குழந்தை உட்பட 3 பேர் கழுத்தறுத்துக் கொலை.! சித்தியே செய்த கொடூரம்.. வெளியான பரபரப்பு தகவல்..!

By Gowthami Subramani Updated on :
கைக்குழந்தை உட்பட 3 பேர் கழுத்தறுத்துக் கொலை.! சித்தியே செய்த கொடூரம்.. வெளியான பரபரப்பு தகவல்..!Representative Image.

கள்ளக்குறிச்சி அருகே கைக்குழந்தை உட்பட 3 பேரை கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நரிமேடு பகுதியில் பெண், அவரது 11 வயது சிறுவன் மற்றும் 8 மாத கைக்குழந்தை என 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த பெண்ணின் சித்தி உட்பட 5 பேர் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதற்கான காரணம் சொத்து பிரச்சனை மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் உட்பட 5 பேர் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரும், கொலை செய்தது குறித்து நேரில் விளக்கியுள்ளனர்.

தொடர்பான செய்திகள்