புத்தகப் பிரியர்களுக்கு அற்புத வாய்ப்பு.. சேலத்தில் தொடங்கியது புக் ஃபெஸ்டிவல்.! | Salem Book Festival 2023

By Gowthami Subramani Updated on :
புத்தகப் பிரியர்களுக்கு அற்புத வாய்ப்பு.. சேலத்தில் தொடங்கியது புக் ஃபெஸ்டிவல்.! | Salem Book Festival 2023Representative Image.

இந்தியாவின் மெகா விற்பனையாக சேலத்தில் மெகா புத்தகத் திருவிழா 2023 இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் அன்லிமிடெட் புத்தகங்களை குறிப்பிடப்பட்ட விலையில் புத்தகப் பிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த புத்தகக் கண்காட்சியின் மூலம் மிகக் குறைந்த விலையில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதாவது குறைந்த விலையில் அதிக புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

புத்தகப் பிரியர்களுக்கு அற்புத வாய்ப்பு.. சேலத்தில் தொடங்கியது புக் ஃபெஸ்டிவல்.! | Salem Book Festival 2023Representative Image

புத்தகத் திருவிழா நடைபெறும் இடம் மற்றும் நேரம்

தொடங்கிய நாள்: மார்ச் 17, 2023
முடிவடையும் நாள்: மார்ச் 26, 2023

அன்லிமிடெட் புத்தகங்கள்

Small Box - ரூ.1199 (தோராயமாக 10-12 புத்தகங்கள்)
Medium Box - ரூ.1799 (தோராயமாக 17-18 புத்தகங்கள்)
Large Box - ரூ.2199 (தோராயமாக 28-30 புத்தகங்கள்)

புத்தக திருவிழா நடைபெறும் இடம்:

Rotary Hall,
Sankar Nagar,
Salem,
636007

தொடர்பான செய்திகள்